ரூ.14.20 கோடி போதைப்பொருள்; சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.14.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:49 PM ISTபோதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடா?அண்ணாமலை கேள்வி
போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடு செய்யப்பட்டதா? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
17 Dec 2024 9:53 AM ISTகுஜராத்: ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
குஜராத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கடந்த 2 வாரத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
13 Oct 2024 11:09 PM ISTபோதை பழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
போதைப்பொருட்கள் விற்பனை என்பது தீவிரவாதம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
7 Oct 2024 9:48 AM ISTரூ.5,600 கோடி போதை பொருள்; பிடிபட்ட நபருக்கு காங்கிரசுடன் தொடர்பு: டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்
டெல்லியில் நடந்த கொக்கைன் வகை போதை பொருள் கடத்தலில் துபாயை சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்பது சிறப்பு பிரிவு புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 Oct 2024 12:53 PM ISTமராட்டியம்: குடியிருப்பு வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
புனே போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன், சர்வதேச போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருக்கும் என தெரிய வந்துள்ளது.
10 Aug 2024 11:36 PM ISTஉத்தர பிரதேசம்: ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
உத்தர பிரதேசத்தில் சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
24 July 2024 2:35 PM ISTமும்பை: வெளிநாட்டு பயணி கடத்திய ரூ.15 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
77 கேப்சூல்களில் அடைத்து வைக்கப்பட்ட, 1,468 கிராம் எடை கொண்ட போதை பொருளை அவர் இந்தியாவுக்கு கடத்தி வந்திருக்கிறார்.
9 May 2024 11:42 PM ISTஇஸ்ரேல்; போதை பொருள் கடத்தல் தலைவர்கள் 26 பேர் கைது
இஸ்ரேலில் போதை பொருட்களை கடத்தி, வினியோகம் செய்பவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளுடன் ஒருவராக போலீசாரின் ஆட்கள் செயல்பட்டனர்.
8 May 2024 3:59 AM ISTரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீருக்கு சம்மன்
டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் முன் ஏப்ரல் 2-ந்தேதி ஆஜராகும்படி இயக்குநர் அமீருக்கு சம்மன் வழங்கப்பட்டு உள்ளது.
31 March 2024 12:20 PM ISTமூலிகை பெயரில் போதை பொருள்... நள்ளிரவில் பிக்பாஸ் பிரபலம் உள்பட 14 பேர் கைது
ஹூக்கா பார்லரில் இருந்தவர்களில் பிக்பாஸ் சீசன் 17-ல் வெற்றி பெற்ற முனாவர் பரூக்கியும் ஒருவர் ஆவார்.
27 March 2024 10:12 AM ISTரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது
ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்ததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
9 March 2024 12:04 PM IST